Princiya Dixci / 2021 ஜூலை 13 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன், ஹஸ்பர் ஏ ஹலீம்
திருகோணமலை மாவட்டச் செயலகத்தில் இரண்டாம் கட்டத்தில் சினோர்ஃபாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கான இரண்டாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை, மாவட்டச் செயலகத்தில் நேற்று (12) நடைபெற்றது.
இதில் 50 க்கு மேற்பட்டோருக்கு இரண்டாவது டோஸ் ஏற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
23 Mar 2026
23 Mar 2026