2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

இரத்ததான நிகழ்வு

Editorial   / 2019 ஜூன் 15 , பி.ப. 12:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையால்  ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான நிகழ்வு, இன்று (15), வைத்தியசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

பொஷன் தினத்தை முன்னிட்டு, பிரதேசத்தில் இனங்களுக்கிடையே இன நல்லிணக்கத்தையும், நட்புணர்வை வலுவூட்டும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்ததான நிகழ்வில், அனைத்து இனங்களைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்துகொண்டு  இரத்தம் வழங்கினர்.

அத்துடன், இந்நிகழ்வில் முஸ்லிம் இளைஞர்கள் அதிகளவில் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .