அப்துல்சலாம் யாசீம் / 2019 ஜனவரி 06 , பி.ப. 04:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பான் நாட்டின் நிதியுதவியுடன், ஜெய்கா திட்டத்தின் கீழ், இருதய நோயாளர்களின் நலன்கருதி, 8 மாடிக் கட்டடத்தை, திருகோணமலை பொது வைத்தியசாலையில் நிர்மாணித்து வருவதாக, அவ்வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் எம். டி.ஏ. ரோட்ரிகோ தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் பல வருடங்களாக இருதய நோயாளர்கள் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வந்ததாகவும் வைத்தியசாலையின் செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
8 minute ago
19 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
19 minute ago
29 minute ago
36 minute ago