தீஷான் அஹமட் / 2018 நவம்பர் 15 , பி.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பூர் பகுதியில் கசிப்பு விற்பனை செய்த மற்றும் சண்டையிட்ட குற்றச்சாட்டுகளில் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குத் தவணைகளுக்குச் சமுகமளிக்காது தலைமறைவாக இருந்த இருவரை, இன்று (15) காலை கைதுசெய்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்
இதற்கமைய, 58 வயது நபரொருவர், கசிப்பு விற்பனை செய்ய குற்றச்சாட்டிலும் 38 வயது நபரொருவர், தனது சகோதரருடன் சண்டையிட்ட குற்றச்சாட்டிலும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago