2021 மே 08, சனிக்கிழமை

இரு நாள்களுக்கு நீர் துண்டிப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 05 , பி.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், பொன்ஆனந்தம்

திருகோணமலை, தம்பலகாமம் பகுதியிலுள்ள பிரதான நீர்க்குழாயின் அவசரத் திருத்த வேலை காரணமாக எதிர்வரும் 7ஆம், 8ஆம் திகதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்குமென, திருகோணமலை தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய அலுவலகத்தின் சமூகவியலாளர் எம்.வை.அரபாத் தெரிவித்தார்.

இதற்கமைய, கிண்ணியா, தம்பலகாமம், திருகோணமலை, பாலையூற்று, ஆண்டாங்குளம், இறக்கக்கண்டி பாலத்தை அண்மித்த பகுதிகளைக் கொண்ட பிரதேச பொறுப்பதிகாரிக்குட்பட்ட பகுதிகளில், அன்றைய இரு தினங்களும் நீர் துண்டிக்கப்படும் எனவும், அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X