Menaka Mookandi / 2016 ஏப்ரல் 21 , மு.ப. 08:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, இறக்கக்கண்டி பிரதேசத்தில் புதிதாக ஆண்கள் பாடசாலை ஒன்று திறந்துவைக்கப்பட்டது.
கடந்த 19ஆம் திங்கட்கிழமையன்று, இந்த பாடசாலையின் திறப்புவிழா இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் மற்றும் திருகோணமலை வலயக் கல்விப் பணிப்பாளர் என்.விஜேந்திரன் ஆகியோர் இப்பாடசாலையைத் திறந்துவைத்தனர்.

9 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
30 minute ago
37 minute ago