2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

இலங்கையர் குவைத்தில் மரணம்

Princiya Dixci   / 2022 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எப்.முபாரக் 

திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த முகம்மது யாசீன் நயீம் வயது(48) என்பவர், குவைத்தில் நேற்று (31) மாலை உயிரிழந்துள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

சடலம், குவைத் வைத்தியசாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளதுடன், அடக்கம் தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X