ஏ.எம்.ஏ.பரீத் / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிபர் சேவை -111 மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சைக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு, டொக்டர் எம்.எல்.எம்.அமீன் பௌண்டேசன் ஏற்பாட்டில், கிண்ணியாவில் நடைபெறவுள்ளது.
கிண்ணியா, அமான் வீதியிலுள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் திருகோணமலை மாவட்ட காரியாலயத்தில் எதிர்வரும் 20ஆம் காலை 9 மணி தொடக்கம், மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது.
இக்கருத்தரங்கின் வளவாளராக வாழைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் அல்-அமீன் கலந்துகொள்வார்.
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
28 minute ago
35 minute ago