Princiya Dixci / 2021 ஜூலை 28 , பி.ப. 06:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலுமுதீன் கியாஸ், ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இடிமன் பிரதேசத்தில் 3 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர், இன்று (28) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர் என திருகோணமலை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தெரிவித்தனர்.
தோப்பூர் பிரதேசத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 27 மற்றும் 30 வயதான இரு இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
9 hours ago
9 hours ago
02 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
9 hours ago
02 Feb 2026