2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

உதயபுரியில் வறிய குடும்பத்துக்கு வீடு

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 25 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}


அ.அச்சுதன்

சுவிட்சர்லந்து பேர்ன் மாவட்டம் மேல் மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் கல்வி சமூகநலம் பண்பாடு அறப்பணி  மையத்தால், திருகோணமலை, செல்வநாயகபுரம், உதயபுரியில் வீடு அற்ற ஒரு குடும்பத்துக்கு  வீட்டுக்கான அங்குரார்ப்பண பணிகள், நேற்று (24) ஆரம்பிக்கப்பட்டன.

இவ்வீட்டிகான ஆரம்பக்கட்ட பணிகள், குறித்த மையத்தின் திருகோணமலை மாவட்ட பொறுப்பாளர் ஆசிரியர் ச.திருச்செந்தூரன் தலைமையில் நடைபெற்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X