2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

உலருணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமலை ராஜ்குமார்

வவுனியாவில் இயங்கி வருகின்ற நீதிக்கான மக்கள் அமைப்பானது (Pகுது)இ   நாட்டில் எற்பட்டுள்ள அசாதாரண நிலையால்; வறுமையில் வாடும் 100 குடும்பங்களுக்கு உலருணவுப் பொதிகளை வழங்கி வைத்தது.


திருகோணமலை ஆசிக்குளம் கிராம சேவகர் பிரிவில் உள்ள சிதம்பரபுரம், கற்குளம், மதுராநகர், செட்டிக்குளம் பகுதியில் உள்ள மெனிக்பாம், கங்கன்குளம் ஆகிய பகுதியில் உள்ளவர்களுக்கு, தலா 2,500 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப்பொதிகள், நேற்று(19) வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .