2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

ஐ.தே.க. உறுப்பினர்கள் இருவர் ஆளும் தரப்புக்கு மாறினர்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 20 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில், வடமலை ராஜகுமார்,ஏ.எச்.ஏ. ஹுஸைன்

எதிர்த்தரப்பு பக்கமிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் இரண்டு உறுப்பினர்கள் ஆளுந்தரப்புக்கு மாறியுள்ளனர்.  

கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை காலை சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமாகியது.

இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களான டீ.டீ.மெத்தானந்த சில்வா மற்றும் பி.எல்.அருண சிறிசேன ஆளும் தரப்புக்கு மாறியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .