2026 மார்ச் 23, திங்கட்கிழமை

ஒன்றரை இஞ்சி வலைக்கான அனுமதிப்பத்திரம் ஜனவரி முதல்

Niroshini   / 2015 நவம்பர் 15 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா மீனவர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மீனவர்களுடனான கலந்துரையாடல் இன்று நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இதன்போது, அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டன.

இதேவேளை,அண்மையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் மீனவர் பிரச்சினை சம்மந்தமாக கலந்துரையாடியதன் விளைவாக எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் ஒன்றரை இஞ்சி வலைக்கான அனுமதிப்பத்திரம்,நவீன மீன்பிடி வசதிகள் வழங்கப்படவுள்ளதாக உறுதியளிக்கப்பட்டது.

இக்கலந்துரையாடலில் முன்னாள் மாகாண சபை வேட்பாளர் சரத்,முன்னாள் கிண்ணியா நகர சபை எதிர்க் கட்சி தலைவர் ஹாரிஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .