Editorial / 2018 மார்ச் 15 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக் , ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ.பரீத்
2018ஆம் ஆண்டுக்கான முதலாவது திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம், மாவட்டச் செயலகத்தில் ஏதிர்வரும் 20ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
இதற்கான அழைப்புக்ககடிதங்கள், உரிய திணைக்களத் தலைவர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி கே.பரமேஸ்வரன் தெரிவித்தார்.
தற்போது பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்கள் பிரதேச செயலக ரீதியாக நடைபெற்றுவருவதுடன், பிரதேச செயலக ரீதியாக தீர்வு காண முடியாத விடங்கள் மற்றும் மாவட்டத்தினுடைய அபிவிருத்தித் திட்டங்களின் போக்கு உட்பட பல விடயங்கள் இதன்போது ஆராயப்படவுள்ளனவென, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ புஸ்பகுமார தெரிவித்தார்.
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago