2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

ஓய்வுபெற்ற இராணுவ பொறியியலாளர் வெடிகுண்டுடன் கைது

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 20 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட்

வெளிநாட்டுத் தயாரிப்புக் கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த நபரை, திருகோணமலை, கிண்ணியா பகுதியில் வைத்து கிண்ணியா பொலிஸார் நேற்றிரவு (19) கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், கிண்ணியா, புவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடையவர் என்றும் இவர், இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ பொறியியலாளர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X