Janu / 2024 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்தோஷபுரம் களப்பு பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி மையம் ஒன்று அடையாளம் காணப்பட்டு சுற்றிவளைப்பு மேற்கொண்டதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது 25,000 மில்லி லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டதாகவும், நெய்தல் நகர் பிரதேசத்தை சேர்ந்த 43 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
மேலும் . கைது செய்யப்பட்ட நபருடன் கைப்பற்றப்பட்ட கசிப்பையும் வியாழக்கிழமை (01) மூதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
ஏ எம் கீத்
14 minute ago
39 minute ago
52 minute ago
28 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
39 minute ago
52 minute ago
28 Apr 2026