Suganthini Ratnam / 2015 நவம்பர் 08 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
பத்து கஞ்சாக் கட்டுகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் 47 வயதுடைய ஒருவரை கந்தளாய்ப் பிரதேசத்தில் சனிக்கிழமை(7) மாலையில் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சந்தேக நபர் கஞ்சா வியாபாரி என்று விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இவருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கொன்று உள்ளது.
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago