2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 30 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்,ஏ.எஸ்.எம்,யாசீம்

திருகோணமலை, நாமல்வத்தப் பகுதியில் 60 கிராம் கேரளா கஞ்ஞா வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 03ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  திருகோணமலை நீதிமன்ற நீதவான் கயான் மீ கஹகே நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டார்.

இந்த சந்தேக நபர் கேரளா கஞ்சாவை நம்பிக்கையானவர்களுக்கு மாத்திரம் விற்பனை செய்து வருவதாக தமக்கு கிடைத்த தகவலை அடுத்து சோதனை மேற்கொண்டபோதே, இவரிடம் கஞ்சா இருந்தமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .