2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

கஞ்சா வைத்திருந்தவர் கைது

Niroshini   / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                   

கந்தளாயில் இருந்து கிண்ணியாவுக்கு ஒரு கிலோ கஞ்சாவைக் சைக்கிளில் கொண்டு சென்ற ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.    

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் குறித்த நபரை  கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .