2025 ஜூலை 05, சனிக்கிழமை

கருமலையூற்று கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம்

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 24 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்
 
திருகோணமலை மாவட்டத்தில், முழுவதும் அண்மைக் காலங்களாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் வழங்கப்படும் குடி நீர் விநியோகம் தடைபட்டதனால் பல கிராம மக்கள் குடிநீரை பெற்றுக் கெள்வதில் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். 
 
இது குறித்து கருமலையூற்று கிராம மக்களின் வேண்டுகோளுக்கிணங்க திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எல்.எம். நௌபரின் முயற்சியின் மூலம்
 பிரதேச சபையின் பங்களிப்புடன் பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
இதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியை உப தவிசாளர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .