Niroshini / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை பேச்சி அம்மன் ஆலய இளைஞர்களால் பிரதேசத்தில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 100 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
தொடர்ச்சியாக 5ஆவது வருடமாகவும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
ஆலய அர்ச்சகர் க.ஸ்ரீஸ்கந்தராஜா சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago