2025 மே 14, புதன்கிழமை

கள்ள சிகரெட் விற்பனை செய்த வியாபாரி கைது

Editorial   / 2017 ஜூலை 08 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், எப்.முபாரக், ஒலுமுதீன் கியாஸ்

கள்ள சிகரெட்  விற்பனை செய்த  வியாபாரி ஒருவரை, திருகோணமலை போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸாரினால் நேற்று (07) வெள்ளை மணல் பிரதேசத்தில்  வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

65 வயது நிமை்பிய வயோதிபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்​போது, இவரிடமிருந்து 06 பக்கட்டுகளும் 06 தனியாகவும் 106 கள்ளச் சிகரெட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபரை, சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .