Editorial / 2019 ஏப்ரல் 08 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம், அப்துல்சலாம் யாசீம்
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளில், சுமார் 30 வருடங்களுக்கும் மேலாகக் குடியிருக்கும் குடியிருப்பாளர்களுக்கான காணி உறுதிப்பத்திரங்கள், கிண்ணியா அல் அதான் பாடசாலையில், இன்று (08) வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வு, துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை பிரதியமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
4 hours ago
7 hours ago
8 hours ago