Editorial / 2018 நவம்பர் 03 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிண்ணியா பிரதேச சபையின் புதிய தவிசாளர் தெரிவு, பிரதேச சபையின் விசேட சபை அமர்வு மண்டபத்தில், கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மணிவண்ணன் தலைமையில், நேற்று (02) நடைபெற்றது.
கடந்த மாதம், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் கே.எம்.நிஹார், தவிசாளர் பதவியில் இருந்து இராஜினமா செய்வதாக உத்தியோகபூர்வமாக மாகாண உள்ளூராட்சி திணைக்களத்துக்கு அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து அதே கட்சியைச் சேர்ந்த எம்.எச். சனூஸ், திறந்த வாக்கெடுப்பின் மூலம் தவிசாளராகத் தெரிவுசெய்யப்பட்டார்.
உப தவிசாளராக ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த ஏ.எம்.பாஸித் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார்.
37 minute ago
49 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
49 minute ago
55 minute ago