Freelancer / 2021 ஜூன் 20 , பி.ப. 09:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்
நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் நாளை (21) முதல் மூன்று நாட்களுக்கு நீக்கப்படவுள்ளதால், கிண்ணியாவில் வாழும் பொது மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், அத்தியாவசிய தேவைகளுக்கு குடும்பத்திலிருந்து ஒருவர் மாத்திரம் சென்று தமது தேவைகளை நிறைவேற்றுமாறும் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.முகம்மது கனி தெரிவித்தார்.
மேலும் கொரோனாவினால் கிண்ணியாவில் 55 உயிர்களை இழந்துள்ளோம். இனியும் இவ் இழப்புகளிலிருந்து விடுபட நாம் அனைவரும் வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.
M
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026