2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

கிழக்கு ஆளுநரை சந்தித்த தூதுவர்கள்

Princiya Dixci   / 2021 ஒக்டோபர் 13 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எம்.ஏ.பரீட்

இலங்கைக்கான நோர்வே தூதுவர் டிரின் ஜொரான்லி எஸ்கெடல் மற்றும் நெதர்லாந்து தூதுவர் டஞ்ஜா கொங்கிரிஜ்ப் ஆகியோர், கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தை, திருகோணமலையில் அமைந்துள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (13)சந்தித்தார்.

இதன்போது, கிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட உள்ள அபிவிருத்திச் செயல்பாடுகளில் முதன்மையாக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களின் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X