2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு கடற்படை தளபதி - ஆளுநர் சந்திப்பு

Editorial   / 2020 மே 19 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹஸ்பர் ஏ ஹலீம்

கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத், கிழக்கு மாகாண கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் யு.எஸ்.ஆர் பெரேராவை, திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில், இன்று (19) காலை சந்தித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமை, கிழக்கு மாகாணத்திலுள்ள சில பிரச்சினைகள் குறித்து அவர்கள் கலந்துரையாடினர்.

ரியர் அட்மிரல் யு.எஸ்.ஆர் பெரேரா கிழக்கு கடற்படைத் தளபதியாக ஆன பிறகு ஆளுநரை சந்திப்பது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X