Editorial / 2017 நவம்பர் 28 , பி.ப. 05:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

அப்துல்சலாம் யாசீம், ஹஸ்பர் ஏ.ஹலீம், ஏ.ஆர்.எம்.றிபாஸ்
கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹிதத்த போகொல்லாகமவுக்கும் பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் டொம் பர்ன்னுக்கும் இடையிலான சந்திப்பொன்று, ஆளுநர் அலுவலகத்தில் நேற்று (27) பிற்பகல் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, கிழக்கு மாகாண அனைத்து இன மக்களுக்குமான இன நல்லிணக்கம், அபிவிருத்தி, பொருளாதார முன்னேற்றம், அரசியல் பற்றிக் கலந்துரையாடப்பட்டன.
“எதிர்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் நியமனங்களை அடிப்படையாகக்கொண்டு, கல்வித்துறையையும் சுற்றுலாத்துறை போன்றவற்றையும் அபிவிருத்தி அடையச்செய்வதே நோக்கமாகும்” என, ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago