Princiya Dixci / 2021 ஜூன் 10 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை, கோமரங்கடவல காட்டுப் பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்கான சிறுவன் ஒருவன், மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்திக்கட்டுவெவ பகுதியைச் சேர்ந்த சஸங்க நிரோஷன் எனும் 13 வயதுச் சிறுவனே, இன்று (10) காலை குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளார்.
வீட்டுக்குப் பின்னால் உள்ள காட்டுப் பகுதிக்குள் வீரப்பழம் மறிப்பதற்காக நண்பர்களுடன் சென்ற போது, வீர மரத்திலிருந்த குளவிக் கூடு கலைந்ததில் சிறுவனுக்கு குளவி கொட்டியுள்ளதாக தெரியவருகின்றது.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026