எப். முபாரக் / 2018 ஜனவரி 15 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
உப்புவெளி பகுதியில் ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த 23 வயது இளைஞனை, இம்மாதம் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, திருகோணமலை பதில் நீதவான் சுபாஷினி சித்திரவேல் உத்தரவிட்டார்.
குறித்த சந்தேகநபருக்கு கஞ்சா தொடர்பான வழக்குகள் நடைபெற்று வருவதோடு,ஆயிரம் மில்லிகிராம் கேரளா கஞ்சாவை வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை (13) இரவு கைது செய்ததாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
27 minute ago
40 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
40 minute ago