Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
'கொவிட்19 எனும் கொரோனா வைரஸை ஒன்றிணைந்து ஒழிப்போம், இதற்காக ஒத்துழைப்பு வழங்குவோம்' என்ற தொனிப்பொருளில், கிண்ணியா பொலிஸாரால், பிரதேசம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
கொரோனாவை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தனிமைப்படுத்தல் உட்பட பல விடயங்கள் இதில் எச்சரிக்கையாக விடுக்கப்பட்டுள்ளன.
குறித்த சுவரொட்டிகள், வங்கிகள், திணைக்களங்கள், பொதுஇடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .