Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Editorial / 2018 நவம்பர் 21 , பி.ப. 07:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா சூறா சபையின் மக்கள் மன்றத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மகஜர், நகர சபையின் தவிசாளர் எஸ்.எச்.எம்.நளீமிடம், அவரது அலுவலகத்தில் வைத்து நேற்று (20) கையளிக்கப்பட்டது.
தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தல், பிரதான வீதியில் பார ஊர்திகளின் பயணத்தைக் கட்டுப்படுத்தல், வாகனத் தரிப்பு முறைமையை ஒழுங்குபடுத்தல், வீதி, ஒழுங்கைகளின் அகலத்தை எல்லைப்படுத்தல் உள்ளிட்ட தமது கோரிக்கைகளை செவிமடுக்குமாறு, அம்மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
9 minute ago
22 minute ago
37 minute ago