Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹஸ்பர் ஏ ஹலீம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாமாங்கக் கோவிலுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு விஜயம் செய்யவுள்ளாரென, கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அன்றைய தினம், விசேட பூஜை, வழிபாட்டில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளாரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம உட்பட அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனரெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
52 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
53 minute ago
2 hours ago
2 hours ago