Niroshini / 2015 ஒக்டோபர் 08 , பி.ப. 01:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நஹீம் முஹம்மட் புஹாரி
மூதூர்-பாலநகர் பிரதேசத்திலுள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றிலிருந்து இன்று வியாழக்கிழமை கைக் குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த பொலிஸார் அந்த காணியிலிருந்து கைக் குண்டை மீட்டு விசேட அதிரடி படையின் ஒத்துழைப்புடன் செயலிழக்கச் செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026