2026 மார்ச் 23, திங்கட்கிழமை

காட்டுமரங்களை வெட்டிய ஐவர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

காட்டுமரங்களை வெட்டிய குற்றச்சாட்டில் 05 பேர் வெருகல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொல்லங்குளம் காட்டுப்பகுதியில் செவ்வாய்க்கிழமை (17) மாலை  வன இலாகா அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக மரங்களை வெட்டப்படுவதாக தமக்கு  கிடைத்த தகவலைத்  தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்று  இந்த சந்தேக நபர்களை கைதுசெய்ததாக வன இலாகா அதிகாரிகள் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .