Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்
வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் திருகோணமலை மாவட்ட கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய மாணவி எம்.என்.சர்பா என்ற மாணவி 178 புள்ளிகளைப்பெற்று கிண்ணியா கல்வி வலயத்தில் முதலாவது நிலையையும் மாவட்டத்தில் 15அவது நிலையையும் பெற்றுள்ளார்.
இவர் கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றும் மருந்தகவியலாளர் மகாது முஹம்மது நிகார் மற்றும் தாதி உத்தியோகத்தரான உசைன் மர்ஜான் ஆகியோரின் புதல்வியாவார்.
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
8 hours ago
8 hours ago