Niroshini / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்
கிண்ணியா கல்வி வலயத்தில் முள்ளிப் பொத்தானை, குறிஞ்சாக்கேணி, கிண்ணியா கல்விக் கோட்டங்களில் அமைந்துள்ள பாடசாலைகளின் குறைபாடுகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்து கொள்வதற்கான கூட்டம் நேற்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு கிண்ணியா அல்-அக்ஸா கல்லூரியில் இடம்பெற்றது.
இதன்போது,திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.எம்.மஹ்ரூப் குறைபாடுகள் மற்றும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில்கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கான், முள்ளிப்பொத்தானைக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.ஆர்.எம்..சுபையீர், கணிதப்பாடத்துக்கான உதவிக் கல்விப் பணிப்பளர் ஐ.ஏ.ஹஸன்,அதிபர் சங்கத் தலைவர் எஸ்.முகம்மட் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026