Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 04:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
கந்தளாய் பெருமாள்மடு குளத்தை அண்டிய பகுதியில் காலில் காயம் ஏற்பட்ட காட்டு யானை தொடர்பில் மீனவர்கள் தமக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து, அந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அல்லது கட்டுத்துவக்கில் அகப்பட்டு இந்த யானைக்கு காயம் ஏற்பட்டிருக்கலாமெனவும் அவர் கூறினார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026