2026 மார்ச் 23, திங்கட்கிழமை

கௌரவிப்பு நிகழ்வு

Niroshini   / 2015 நவம்பர் 09 , மு.ப. 05:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

கிண்ணியா கல்வி வலயத்தில் இடம்பெற்ற விவசாய வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை தி/கிண்ணியா அல் அக்ஷா கல்லூரி மகருப் கலையரங்கில் நடைபெற்றது.

கிண்ணியா கல்வி வலய விவசாய ஆசிரிய ஆலோசகர் எம்.எம்.இபாத்துல்லாஹ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசுவர்கான் பிரதமஅதிதியாக கலந்து கொண்டார்.

இதன்போது,கிண்ணியா கல்வி வலயத்தில் விவசாய வினா விடைப் போட்டியல் வெற்றி பெற்ற 5 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .