Niroshini / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 03:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி மூன்று மாடுகளை ஏற்றிச்சென்ற இருவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (13)உத்தரவிட்டுள்ளார்.
குறித்த இருவரும் சனிக்கிழமை(12) இரவு வான்எல பகுதியிலிருந்து கந்தளாயிக்கு மூன்று மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே இருபதாம் கட்டைப்பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
12 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago