2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சட்டவிரோத மீன்பிடி; ஒருவர் கைது

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 04 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

தீஷான் அஹமட் 

திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயா நகர் பகுதியில் சட்டவிரோதமாக நாற்பது ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 40 வயதுடைய நபரொருவரை, குச்சவெளி பொலிஸார், திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளனர்.

சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுவதற்காக வேண்டி ஜெலட்டின் குச்சிகளை வைத்திருப்பதாகப் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில், மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .