பொன் ஆனந்தம் / 2019 ஒக்டோபர் 08 , பி.ப. 03:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலையின் சமூக, சமயத்தொண்டரான இளையதம்பி சண்முகராஜா, தனது 88ஆவது வயதில், இன்று (08) காலை காலமானார்.
இவர், திருகோணமலை தபால் அலுவலகத்தில் ஊழியராகக் கடமையாற்றிய போது, பல சமய ஸ்தாபனங்களை நிறுவி, மாணவர்களுக்கும் பல்வேறு தொண்டுகளை ஆற்றியமையால் பல நிறுவனங்களால் இவர் பாராட்டப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
33 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
41 minute ago
1 hours ago