Princiya Dixci / 2022 மே 30 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
திருகோணமலை, சம்பூர் பகுதியில் உள்ள கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு படகுகள் இனந்தெரியாத விசமிகளால் இன்று (30) அதிகாலை தீ வைக்கப்பட்டுள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பம் தனிப்பட்ட குரோதத்தால் இடம்பெற்றதா அல்லது வேறேதும் காரணங்கள் உள்ளனவா என்பது தொடர்பில் தகவல் தெரியவில்லை.
சம்பவ இடத்துக்கு சம்பூர் பொலிஸார் வருகை தந்து ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
33 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
48 minute ago