Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 23 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீஷான் அஹமட்
சம்பூர் விதுர கடற்படை கொரோனா தடுப்பு முகாமில் தடுப்புக் காவலில் பரிசோதனை செய்யப்பட்டு வந்த சுமார் 100 கொரோனா சந்தேகநபர்களில், நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தொற்று நோயாளர்கள் பரிசோதிக்கப்பட்டு, நேற்று (22) இரவு கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வை.ஜெஸ்மி தலைமையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையின் போதே, மேற்படி நால்வருக்கும் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .