2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சமாதானக் கல்வி தொடர்பான செயலமர்வு

Thipaan   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒலுமுதீன் கியாஸ்

கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகா வித்தியாலய உயர் தரப் பிரிவு மாணவர்களுக்காக சமாதானக் கல்வி தொடர்பான செயலமர்வு பாடசாலை நூலக மண்டபத்தில் நேற்று வெள்ளிக்கிழமை(16) இடம்பெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகத்தால் நடாத்தப்பட்ட இச் செயலமர்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.நசூஹர்கான் உட்பட கல்வி அதிகாரிகள் மற்றும்  வைத்தியர்கள் என பலர் வளவாளர்களாக கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .