2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

சம்பூர் அனல் மின் நிலையத் திட்டத்துக்கு எதிர்ப்பு

Suganthini Ratnam   / 2016 மே 12 , மு.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார், ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்சார நிலையம் அமைப்பதைக் கண்டித்து அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கும் நடவடிக்கை, தோப்பூர் புளியடிச் சந்தியில் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் இடம்பெறவுள்ளது.

மூதூர் பசுமைக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்த நடவடிக்;கைகையில், தோப்பூர் பிரதேச மக்கள் கலந்துகொண்டு அமைதியான முறையில் எதிர்ப்புத் தெரிவிக்கவுள்ளதாக மூதூர் பசுமைக் குழு தெரிவித்தது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .