Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எம்.ஏ.பரீத்
சவூதி ரியாத் நகரில் வீட்டுப் பணிப்பெண்ணாக கடமையாற்றிவந்த கிண்ணியா பைசல் நகரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான ரிசானா- நியாஸ் (வயது 30) என்பவர் சுகவீனம் காரணமாக அங்கு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக சுகவீனமடைந்து காணப்பட்ட இவர், ரியாத் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்ததாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago