தீஷான் அஹமட் / 2019 செப்டெம்பர் 24 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை - சம்பூர் சித்தி விநாயகர் ஆலயத்தில் அமைக்கப்பட்ட சித்தி விநாயகர் கலையரங்குத் திறப்புவிழா, நேற்று (23) மாலை நடைபெற்றது.
இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ண சிங்கம் கலந்துகொண்டார்.
இக்கலையரங்கு, சம்பூரைச் சேர்ந்த அமரர் புண்ணியமூர்த்தி செல்லக்குட்டி, செல்லக்குட்டி ஜானகி தேவி ஆகியோரின் நினைவாக அவர்களது புதல்வர்களால் சுமார் 15 இலட்சம் ரூபாய் செலவில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


23 minute ago
31 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
1 hours ago