அப்துல்சலாம் யாசீம் / 2018 ஒக்டோபர் 31 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொரவப்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், 11 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், சிறுமியின் வளர்ப்பு தந்தை நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர், ஹொரவப்பொத்தானை வலிமபொத்தானை பகுதியைச் சேர்ந்த, இராணுவப்படையில் சிவில் ஊழியராக கடமையாற்றிவரும் 48 வயதுடையவரெனவும், தெரிவித்தனர்.
சந்தேகநபரை, கெப்பிட்டிகொல்லாவ நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
35 minute ago
47 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
47 minute ago
53 minute ago