2025 மே 05, திங்கட்கிழமை

சுய தொழில் உதவிகள்

Editorial   / 2018 டிசெம்பர் 17 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம் றனீஸ், ஹஸ்பர் ஏ ஹலீம், ஏ.எம்.ஏ. பரீத்

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுநர்களுக்கு சுய தொழில் உதவிகள் வழங்கும் 5ஆம் கட்ட நிகழ்வு, கிண்ணியா பிரதேச செயலகத்தில் நாளை (18) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளதாக, மாவட்ட புனர்வாழ்வு பெற்றவர்களின் சமூக நலன் தொடர்பான பிரிவின் இணைப்பாளர் மேஜர் எச்.எஸ்.டி.பெரேரா தெரிவித்தார்.

இதன்போது, 23 பயிலுநர்களுக்கு, தலா இரண்டு ஆடுகள் வீதம் மொத்தம் 46 ஆடுகள் வழங்கப்படவுள்ளனவென, இணைப்பாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X